Hukum Lyrics Lyrics In Tamil

 ஹுக்கம்!

டைகர் கா ஹுக்கம்

அலப்பார கெலப்பரோம் தா பாரு டா கலவரம் ஏறங்குன தாரு டா நெலவரம் புரியித ஒக்கருட தலைவரு கலத்துல சூப்பர்’உ டா

வரமோர ஒடச்சிட செட்டு ஆனவன் தலமோர கடகுற ஹிட் ஆனவன் எழியவன் மனசுல ஃபிட் ஆனவன் முடிவுல ஜெயிச்சிட உரித்தானவன்

நடக்குற நட புயல இச்சே முடி ஒதுக்குற ஸ்டைல்’அ இச்சே கண்ணவில்ல இது ரியல்’அ இச்சே

தல முதல் அடி வார தலைவரு அலப்பர

தணி தல போல பைல்’அ இச்சே அட நூறுக்கு டைல்’அ இச்சே செத்துக்குற எடம் ஜைல்’அ இச்சே

சேர முதல் தேர வார தலைவரு அலப்பர

Read more here: Hukum Lyrics


Comments